Home or Out House

  • Home
  • Enna Padikalam

Home or Out House

Posted by InnerPeace - Yasodha November, 16th 2018
blog image

உலகம் முழுவதிலும் 3ல் ஒருவர் தங்கள் வீட்டில் இருக்கும் பொழுதே வசதியாக உணர்வதில்லை என்று ஒரு ஆராய்ச்சிக் கட்டூரை வெளியிட்டுள்ளது. நாம் எப்பொழுதும் எங்கு சென்றாலும் நம் இல்லத்திற்கு வந்துவிட்டால் ஏதோ ஒரு இனம் புரியாத எண்ணம் வரும், நாம் பாதுகாப்பாக இருக்கின்றோம் என்ற எண்ணம் வரும். ஆனால் தற்போதைய சூழலில் 3ல் ஒருவர் இல்லத்தில் இருப்பதை காட்டிலும் வெளியில் இருப்பதை சுகமாக உணர்வதாக கூறுகின்றனர். இந்தியாவிலும் இந்த பழக்கம் அதிகரித்து வருவதாக ஆய்வில் கூறுகின்றனர்.

53% இளம் குடும்பங்கள் வீட்டில் வாழ்வதில் உணர்வுகள் இல்லை என்கின்றனர். 23% மக்கள் தங்களுக்குள்ளாகவே நேரத்தை செலவிடுகின்றனர். 35% நகரத்தில் வாழும் மக்கள் வெளியே இருக்கும் பொழுது இல்லத்தில் உள்ளது போல் உணர்கின்றனர்.

கீழ்கண்ட 5 வழிகளால் இல்லத்தில் இருக்கும் உணர்வை இழக்கின்றோம்.

Privacy - தனியுரிமை
நாம் சுதந்திரமாக செயல்படவும் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பதற்காகவும் சிலர் இல்லத்தைவிட வெளியில் மற்றவர்களுடன் சேர்ந்து இருப்பதாக கூறுகின்றனர்.

Security - பாதுகாப்பு
இல்லத்தில் இருக்கும் பொழுது உள்ள பாதுகாப்பு வெளியில் இல்லை என்ற எண்ணம் அதிகரித்துள்ளது.

Comfort - வசதி
இல்லத்தில் இருக்கும் பொழுது உள்ள வசதி(ஊழஅகழசவ) வெளியில் இருப்பது அதிகம் என்ற உணர்வு ஏற்படுகிறது.

Ownership - உரிமை
இல்லத்தில் இருக்கும் பொழுது இருக்கும் உரிமையை விட வெளியில் இருக்கும் பொழுது உரிமையுடன் இருப்பதாக கூறுகின்றனர்.

Belonging - சார்ந்து இருப்பது
இல்லத்தில் இருக்கும் பொழுது சார்ந்திருப்பது அதிகம் உள்ளதால் இதைக்காட்டிலும் வெளியில் இல்லை என்று உணர்கின்றனர்.

HAVE 0 COMMENTS
Leave your thought


Can't read the image? click here to refresh.